பஞ்ச பக்ஷி வெற்றி கணிதம்

ஜோதிட முறையில் பலமற்ற ஜாதகர் பஞ்சபட்சி கணிதம் மூலம் படு பட்சி மற்றும் ஊண் பட்சி அறிந்து தனது செயல்களை, நோக்கங்களை, வெற்றி பெற இயலும்.

.இது உலகறிந்த உண்மை. இந்த கணிதம் ஏற்கனவே நடைமுறையில் பல ஆண்டு காலமாக விபரம் தெரிந்த வெற்றியாளர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.

நல்ல நோக்கத்துடன் நல்ல காரியங்களுக்கு மட்டுமே இதை பயன்படுத்தல் வேண்டும்,  ரேஸ், லாட்டரி, சூதாட்டம், ஆன்லைன் கேம், நிமிடம் நிமிடம் மாறக்கூடிய யூக வணிகங்கள், பாராக்ஸ், ஸ்டாக் டிரேடிங் போன்றவைகளுக்கு இவற்றை பயன்படுத்த ஆபத்தில் முடியும் 

உங்கள் ஜாதகத்தை கணித்து கிரக நிலைகளை ஆராய்ந்து உங்களுக்கு, வளர்பிறை தேய்பிறை கொண்ட ஒரு மாதத்தில் எந்த நாட்கள் காரியங்கள் முயற்சிக்க, நல்லது செய்ய வெற்றி பெற இயலும் என்பதையும், எந்த நாட்களில் நீங்கள் சுப காரியங்களை தவிர்க்க வேண்டும் என்பதையும், உங்கள் ஜாதகத்தில் வலு பெற்ற கிரகமாக இருந்தாலும் அதன் கிழமைகளில் படு பட்சி தினமாக இருப்பின் வெற்றிக்கு வாய்ப்பு இன்றி வருந்துவதையும், ஜாதகத்தில் வலுவிழந்த கிரகத்தின் கிழமைகளில் ஊண் பசியாக வரின் வெற்றி நிச்சயம் என்பதையும் நீங்கள் அனுபவ பூர்வமாகவே உணர இயலும்.

தனது பிறந்த நட்சத்திரம் மட்டும் கொண்டு பட்சி அறிந்து பயணிப்பது தெளிவில்லாத நிலையும். ஜாதக ஆய்வு கொண்டு ஒரு மாத வளர்பிறை தேய்பிறையில் வரும் ஊண் பட்சி தினங்களில் வெற்றி கொள்வது சிறப்பு .

இங்கு நாம் பஞ்ச பட்சி கணித கட்டுரை எழுத போவது இல்லை. மாறாக உங்கள் ஜாதகத்தை கட்டணம் செலுத்தி உங்கள் வெற்றி பெரும் கால அட்டவணை மற்றும் தோல்வி வாய்புகள் உள்ள கால அட்டவணை என 2 அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு அதை எவ்வாறு உபயோகித்து வெற்றி பெற வேண்டும் என்றும் விளக்கப்படும் .

கீழே உள்ள வெற்றி கணித ஆய்வு பட்டனை அழுத்தி பதிவு செய்த பின்பு சுமார் 48 மணி நேரத்தில் உங்கள் வாட்சப் எண் மூலம் உங்கள் பதிவு ஏற்கப்பட்டதா இல்லையா என பதில் கிடைக்கும். பதிவு ஏற்கப்பட்டால் அறிக்கை தயாராகி 500/- ரூ கட்டணம் செலுத்த இணைப்பு அனுப்ப படும்.  நீங்கள் பணம் செலுத்திய 24 மணி நேரத்தில் உங்களுக்கு வெற்றி கணிதம் மற்றும் அதை உபயோகிக்கும் முறை pdf பைல் மூலம் அனுப்ப படும். அதன் நகல் உங்கள் மின் அஞ்சலுக்கும் அனுப்பி வைக்கப்படும்.

உதாரண அறிக்கை அறிய இங்கு கிளிக் செய்க

வெற்றி கணித ஆய்வுக்கு