கிரகங்களின் நட்பு பகை சமம்

இயற்கை சுப கிரகங்கள் மற்றும் பாப கிரகங்கள் ஒன்றுக்கு ஒன்று நட்பு பகை சமம் என்று மூன்று நிலைகளில் ஒன்றோடு ஒன்று செயல்படுகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை படம் எந்த கிரகம் எந்த கிரகத்தோடு என்ன வகை உறவு அமைப்பை பெறுகிறது என அறிய உதவும்.

ஒரு கிரகத்தை அதன் நட்பு கிரகம் பார்வை செய்யும்போது அல்லது தனது வீடை கொடுக்கும்போது அல்லது ஒரு நட்பு வீட்டில் இருக்கும்போது நன்மைகள் நடக்க வாய்ப்புகள் அதிகம்

ஒரு கிரகத்தை அதன் பகை கிரகம் பார்வை செய்யும் பொது, அல்லது தனது வீட்டை கொடுக்கும்போது அல்லது அந்த பகை பெற்ற கிரகத்தின் வீட்டில் இருக்கும்போது தீமை செய்ய வாய்ப்புகள் அதிகம்

ஒரு கிரகத்தை அதன் சமம் பலம் கொண்ட கிரகம் பார்க்கும் போதும், வீடு கொடுக்கும்போதும், அல்லது அதன் வீட்டில் இருக்கும்போதும் நன்மை தீமை என்ற பலன்கள் கிரகத்தின் ஆதிபத்ய அடிபடையிலும், காரகத்துவ அடிப்படையிலும் நடக்க வாய்ப்புகள் அதிகம் .

கிரகங்களின் உறவுஅமைப்பை விளக்கும் படம்

கிரகங்களின் நட்பு பகை சமம்

கிரகங்களின் நட்பு பகை சமம்