ஜோதிட ஜாதக பலன்கள் கட்டணம் செலுத்தி பெருவதற்க்கு


ஜாதக பலன்கள் கட்டணம் செலுத்தி பெருவதற்க்கு கீழே கொடுக்கப்ப்ட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.
குறிப்பு – நாங்கள் ஜாதகம் பிரிண்ட் செய்து தருவதில்லை. பலன்கள் மட்டுமே பார்க்கிறோம்.

ஜோதிட பலன் - கட்டண சேவை

கட்டண சேவையில் 7 கேள்விகள் வரை கேட்கலாம். நீங்கள் பதிவு செய்தபின்பு உங்கள் ஜாதகம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பின்பு உங்களுக்கு மெசேஜ் மூலம் விபரம் தெரிவிக்கப்படும்.

அதன் பின்பு உங்களுக்கு Rs. 1000/- க்கு ஆன்லைன் மூலம் செலுத்த கட்டண இணைப்பு அனுப்பப்படும். நீங்கள் கட்டணம் செலுத்தியபின்பு 24 மணி நேரத்தில் உங்களுக்கு ஜாதக பலன் அறிக்கை வடிவமாக உங்கள் மின் அஞ்சலுக்கு .இமெயில் அனுப்பி வைக்கப்படும்.

மேல் உள்ள இணைப்பில் தகவல்கள் பதிவு செய்த பின்பு – உங்களுக்கு எப்போது பதில் கிடைக்கும் என்பதை கீழே உள்ள வாட்சப் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மெசேஜ் மட்டும் பதில் அளிக்கப்படும் . வாய்ஸ் கால் வீடியோ கால் மூலம் பதில் பெற இயலாது .