இலவச ஜோதிட ஜாதக சேவை


இலவச ஜாதக பலன்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பூர்த்தி செய்யவும்.

இலவச ஜோதிட பலன் பெற

தினமும் 200 ஜாதக பதிவுகளுக்கு மேல் வருவதால் இலவச சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பதில் கிடைக்கும் 

கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் கிடைக்காது.

  • எனது வாழ்க்கை எப்படி இருக்கும்?
  • குறிப்பாக ஒரு திசை எப்படி இருக்கும்?
  • எனது காதலன்/காதலி என்னோடு செருவார்களா?
  • குறிப்பிட்ட வகை யோகம் உள்ளதா?
  • எனது தொழில் எப்படி இருக்கும்?

போன்ற பொதுவான கேள்விகளுக்கு பதில் கிடைக்காது.

ஒரு மொபைல் எண் மூலம் ஒருமுறை மட்டுமே இலவச ஜோதிட வசதியை உபயோகிக்க முடியும். மறுபதிவு செய்தால் பதில் கிடைக்காது.

தினமும் சுமார் 50 க்கு மேற்பட்ட இலவச ஜோதிட பலன் பதிவுகள் நடைபெறுகிறது. ஆகையால் வரிசைப்படி தங்களுக்கு வாட்சப் மூலமாக பதில் அளிக்கப்படும்.

மேல் உள்ள இணைப்பில் தகவல்கள் பதிவு செய்த பின்பு – உங்களுக்கு எப்போது பதில் கிடைக்கும் என்பதை கீழே உள்ள வாட்சப் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மெசேஜ் மட்டும் பதில் அளிக்கப்படும் . வாய்ஸ் கால் வீடியோ கால் மூலம் பதில் பெற இயலாது .

இலவச சேவை ஜாதக பலன் தங்கள் வாட்சப் மூலம் பெற குறைந்தது ஒருவார காலம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். தினமும் பதிவு செய்வோர் எண்ணிக்கையை பொறுத்து வரிசைப்படி மட்டுமே பலன் அனுப்பி வைக்கப்படும்.

நன்றி